WEEK 2 ASSIGNMENT (13-17 May 2019)
Title: CLEANSING FROM SIN
My dear friends, this is for those of you who attended revival meeting on 3rd May , I want each one to take action to the Word that was spoken. Here are questions to help you. Pastor want everyone, including those who did not attend last meeting to participate
Instruction: Practice this from Sunday 12th May until Thursday 16th May. Bring your answers on Friday.
For each sin, recall, realise, regret and repent:
recall: remember the episodes of sin in your life
realise: realise this is sin done towards God
regret: you must feel a deep remorse for the sins you have committed against God; take time to feel sad about it and cry if you need to
repent: decide that you will never repeat the action of sin you have committed
Sin Number (1)
Describe the sin: …………………………………………………………………………………
What did I do wrong: …………………………………………………………………………..
Now pray and ask God to forgive and cleanse you (use your own words to pray and pray sincerely to God)
Sin Number (2)

Sin Number (3)

Sin Number (4)

Sin Number (5)

Sin Number (6)

Sin Number (7)

Sin Number (8)

Sin Number (9)

Sin Number (10)

Pastor George Varughese
MINGGU 1 KERJA RUMAH (3-9 MEI 2019)
Title: PEMBERSIHAN DARI DOSA
Rakan-rakan yang dihormati yang menghadiri pertemuan doa, saya mahu setiap orang mengambil tindakan terhadap firman Tuhan yang telah diucapkan. Berikut adalah soalan untuk membantu anda. Lakukan ini dari Ahad hingga Khamis. Bawa jawapan anda pada hari Jumaat.
Untuk setiap dosa, ingat, menyedari, menyesal dan bertaubat:
ingatlah: ingat kembali masa silam bila kita berdosa
menyedari : menyedari bahawa kita telah lakukan dosa terhadap Allah. Luangkan masa untuk berasa sedih terhadap dosa; dan nangis jika perlu
penyesalan: anda mesti merasakan penyesalan yang mendalam terhadap dosa-dosa yang telah kami lakukan terhadap Allah
bertaubat: memutuskan bahawa kita tidak akan mengulangi tindakan dosa yang kita telah lakukan
Dosa Nombor (1)
Jelaskan dosa: …………………………………………………………………………………….
Apa yang saya buat salah:: …………………………………………………………………..
Sekarang berdoalah dan mintalah Tuhan untuk memaafkan dan membersihkan anda (gunakan kata-kata anda sendiri untuk berdoa dan berdoa dengan ikhlas kepada Tuhan)
Dosa Nombor (2)

Dosa Nombor (3)

Dosa Nombor (4)

Dosa Nombor (5)

Dosa Nombor (6)

Dosa Nombor (7)

Dosa Nombor (8)

Dosa Nombor (9)

Dosa Nombor (10)

இரண்டாம் வாரத்தின் வகுப்பீடு (13-17 மே 2019)
தலைப்பு: பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்படுதல்
எனதருமை நண்பர்களே, இது மே 3 ஆம் தேதி எழுப்புதலுக்கான கூடுகையில் கலந்து கொண்டவர்களுக்கான ஒன்று. அந்த கூடுகையிலே பேசப்பட்டவைகளை நீங்கள் ஒவ்வொரும்செயலாக்கமாக்கவேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன். செயலாக்கத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. போதகர் கடந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் உட்பட அனைவரும் இந்த வகுப்பீட்டிலே பங்கேற்க வேண்டும் என விரும்புகிறார்.
விதிமுறை: மே 12 ஞாயிற்றுக்கிழமை முதல் 16 மே வியாழக்கிழமை வரை இதை நடைமுறைப்படுத்துங்கள். உங்கள் பதில்களை வெள்ளிக்கிழமையன்று கொண்டுவந்து சமர்ப்பியுங்கள்.
ஒவ்வொரு பாவத்தையும் நினைவு கூர்ந்து, அதைப்பற்றிய உணர்வடைந்து, அதற்காக மனங்கசந்து மனந்திரும்புதல்:
நினைவு கூறுதல்: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பாவம் செய்த சந்தர்ப்பம் மற்றும் சம்பவங்களை நினைவு கூறுதல்.
உணர்வடைதல்: இந்த பாவம் தேவனுக்கு விரோதமாக செய்யப்பட்டது என்பதை உணர்தல்.
மனம் வருந்துதல்:நீங்கள் தேவனுக்கு விரோதமாக நீங்கள் செய்த பாவங்களுக்காக ஆழ்ந்த மனஸ்தாபப்பட வேண்டும்; அதற்காக மனம் வருந்த நேரம் எடுத்துக்கொள்ளுங்கள், வேண்டுமென்றால் அதற்காக துக்கித்து அழுங்கள்.
மனந்திரும்புதல்: நீங்கள் செய்த பாவத்தை மீண்டும் ஒருபோதும் செய்ய மாட்டீர்கள் என்று முடிவு செய்யுங்கள்.
பாவத்தின் எண் (1)
பாவத்தை விவரிக்கவும்:
…………………………………………………………………………………………………………………………….……………..
…………………………………………………………..
நான் என்ன தவறு செய்தேன்:…………………………………………………………………………………………………………………………….……………..
…………………………………………………………..
இப்போது ஜெபித்து தேவன் உங்களை மன்னிக்கவும் மற்றும் சுத்திகரிக்கும்படியாகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்
(உங்கள் சொந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஜெபிக்கவும் மற்றும் உண்மையான உருக்கத்துடன் தேவனிடம் ஜெபிக்கவும்)
பாவத்தின் எண்(2)

பாவத்தின் எண் (3)

பாவத்தின் எண் (4)

இப்போது ஜெபித்து தேவன் உங்களை மன்னிக்கவும் மற்றும் சுத்திகரிக்கும் படியாகவும் விண்ணப்பம் பண்ணுங்கள்
(உங்கள் சொந்த வார்த்தைகளை பயன்படுத்தி ஜெபிக்கவும் மற்றும் உண்மையான உருக்கத்துடன் தேவனிடம் ஜெபிக்கவும்)
பாவத்தின் எண் (5)

பாவத்தின் எண் (6)

பாவத்தின் எண் (7)

பாவத்தின் எண் (8)

பாவத்தின் எண் (9)

பாவத்தின் எண் (10)

போதகர்: ஜார்ஜ் வர்கீஸ்
Leave a Reply