
WEEK 1 ASSIGNMENT (3-9 May 2019)
Title: TEARS ARE SEEDS YOU SOW, DYNAMICS FOR REVIVAL
My dear friends, this is for those of you who attended revival meeting on 3rd May , I want each one to take action to the Word that was spoken. Here are questions to help you.
Instruction: Practice this from Sunday 5th May until Thursday 9th May. Bring your answers on Friday.
Point 1: We need to sow in the house / church
Question: What am I sowing this week?
Your Answer: ………………………………………………………………………………………
Point 2: For revival to take place we need to be as one
Question: What changes will I make to be one in my church?
Your Answer: ………………………………………………………………………………………
Point 3: We need to love our church members by knowing their personal needs
Assignment: Choose one person and get to know and pray for the person this week
[Rule: If you are a guy / man, then you can only choose a guy / man; and if you are a girl / woman, then you can only choose a girl /woman]
Report: Who did I pray for; what is the person’s personal needs?
Your Answer: ………………………………………………………………………………………
Point 4: Pastor prayed for God’s wisdom and prophesied / said that God would give creative ideas
Question: Write what ideas did you receive?
Your Answer: ………………………………………………………………………………………
Point 5: During the time of prayer pastor prayed for God to give peace
Question: What did God do in my spirit / heart?
Your Answer: ………………………………………………………………………………………
Guideline:
(i) Copy this message on the note pad on your phone (ii) Write your answers on the note pad on your phone (iii) Send your answers to Pastor Paul Packianathan via WhatsApp by 10 pm, Thursday, 9th May 2019
Pastor George Varughese
MINGGU 1 KERJA RUMAH (3-9 MEI 2019)
Title: AIR MATA BENIH ADALAH BENIH YANG ANDA SEMAI, KAEDAH UNTUK KEBANGKITAN
Rakan-rakan yang dihormati yang menghadiri pertemuan doa, saya mahu setiap orang mengambil tindakan terhadap firman Tuhan yang telah diucapkan. Berikut adalah soalan untuk membantu anda. Lakukan ini dari Ahad hingga Khamis. Bawa jawapan anda pada hari Jumaat.
Poin 1: Kita perlu menyemai di rumah/gereja.
Soalan: Apakah saya menyemai hari ini?
Jawapan Saya: ………………………………………………………………………………………
Point 2: Untuk kebangkitan jemaat kita perlu bersatu.
Soalan: Apakah perubahan saya akan buat supaya saya menjadi sebahagian dari gereja saya?
Jawapan Saya: ………………………………………………………………………………………
Poin 3: Kita perlu mengasihi satu sama lain dengan mengambil berat tentang keperluan peribadi mereka.
Soalan: Pilih seorang dan kenali mereka lebih rapat dan berdoa untuk orang itu minggu ini.
Repot: Adakah saya berdoa? Untuk apa saya berdoa? Jawapan Saya: ………………………………………………………………………………………
Poin 4: Pastor berdoa untuk kebijaksaan Tuhan dan berkata Tuhan akan memberi idea.
Soalan: Idea apakah anda menerima?
Jawapan Saya: ………………………………………………………………………………………
Point 5: Pastor berdoa supaya Tuhan memberi ketenangan.
Soalan: Apakah Tuhan buat dalam roh/ hati saya?
Jawapan Saya: ………………………………………………………………………………………
Garis Panduan: (i) Salin mesej ini pada pad nota di telefon anda (ii) Tulis jawapan anda di pad nota di telefon anda (iii) Hantar jawapan anda kepada Pastor Paul Packianathan melalui WhatsApp pada jam 10 malam, Khamis, 9 Mei 2019
Pastor George Varughese
முதல் வாரத்தின் வகுப்பீடு (3-9 May 2019)
தலைப்பு: கண்ணீரே, நீங்கள் விதைக்கும் விதைகள், சக்தி வாய்ந்து எழுப்புதலை இயக்குவதும் அதுவே.
எனதருமை நண்பர்களே, இது மே 3 ஆம் தேதி எழுப்புதலுக்கான கூடுகையில் கலந்து கொண்டவர்களுக்கான ஒன்று. அந்த கூடுகையிலே பேசப்பட்டவைகளை நீங்கள் ஒவ்வொரும் செயலாக்கமாக்க வேண்டுமென்று நான் வாஞ்சிக்கிறேன். செயலாக்கத்தில் உங்களுக்கு உதவுவதற்காக இங்கே
கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விதிமுறை: மே 5 ஞாயிற்றுக்கிழமை முதல்9 மே வியாழக்கிழமை வரை இதை நடைமுறைப்படுத்துங்கள். உங்கள் பதில்களை வெள்ளிக்கிழமையன்று கொண்டுவந்து சமர்ப்பியுங்கள்.
அலகு1: நாம் வீட்டில் / தேவாலயத்தில் விதைக்க வேண்டும்
கேள்வி: நான் இந்த வாரம் எதை விதைத்துக்கொண்டிருக்கிறேன்?
உங்கள்பதில்:……………………………………….. ………………………………………….. ..
அலகு2: எழுப்புதல் உண்டாகுவதற்கு நாம் ஒன்றுபட வேண்டும்
கேள்வி: என்னுடைய சபையில் ஒன்றாய் இருப்பதற்கு நான் என்னென்ன மாற்றங்களை செய்வேன்?
உங்கள்பதில்:……………………………………….. ………………………………………….. ..
அலகு3: நாம் நம்முடைய சபையின் அங்கத்தினரின் தனிப்பட்ட தேவைகளை அறிந்து கொள்வதன்மூலம் நாம் அவர்களை நேசிக்க வேண்டும்
செயல்: ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவரைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள், மேலும் இந்த வாரம் அவருக்காக ஜெபியுங்கள்.
[விதிமுறை: நீங்கள் ஒரு பையன் / ஆண் என்றால், நீங்கள் பையன் / ஆண் நபரை மட்டுமே தேர்ந்தேடுத்துக் கொள்ளமுடியும்; நீங்கள் ஒரு
சிறுமி/ பெண் என்றால், சிறுமி/ பெண்ணை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்]
அறிக்கை: நான் யாருக்காக பிரார்த்தனை செய்தேன்; அந்த நபரின் தனிப்பட்ட தேவை என்ன?
உங்கள் பதில்:……………………………………….. ………………………………………….. ..
அலகு4: போதகர் ஞானத்திற்காக ஜெபித்தார் மற்றும் தீர்க்கதரிசனம் உரைத்தார் / தேவன் படைப்பாற்றல் திறன்களை தருவார் என்று சொன்னார்.
கேள்வி: நீங்கள் பெற்றுக்கொண்ட திட்டங்களை எழுதுங்கள்?
உங்கள் பதில்:……………………………………….. ………………………………………….. ..
அலகு5: ஜெப நேரத்தில் சமாதானத்தை கொடிக்கும்படியாக தேவனிடம் போதகர் ஜெபித்தார்
கேள்வி: என்னுடைய ஆவி / இதயத்தில் தேவன் என்ன மாற்றத்தை உண்டுபண்ணினார்?
உங்கள் பதில்:……………………………………….. ………………………………………….. ..
வழிகாட்டி:
(i) உங்களுடைய நோட்டு புத்தகத்திலும், தொலைபேசியிலும் இந்தச் செய்தியை குறிப்பெடுத்துக்கொள்ளவும்.
(ii) உங்களுடைய நோட்டு புத்தகத்திலும், தொலைபேசியிலும் உங்கள் பதில்களை எழுதிக்கொள்ளவும்.
(iii)உங்களுடைய பதில்களை வாட்ஸ்அப் மூலமாக பாஸ்டர் பால் பாக்கியநாதன் அவர்களுக்கு வியாழன், 9 மே 2019, 10 மணிக்குள்ளாக பகிரவும்.
போதகர்: ஜார்ஜ் வர்கீஸ்
Leave a Reply