@SpiritualAwakeningMalaysia, @SpiritualAwakening@LifeChangingFactory




WHO WE ARE | INTRODUCTION OF THE MINISTRY OF LIFE CHANGING FACTORY

In the humble dependence of God, the Holy Spirit, Apostle George Varughese helps pastors and churches to hear what God will say to them; to help them navigate their ministry according to God’s kairos purpose; and God’s direction to pastors in their ministry. If led by God, the Holy Spirit, Apostle Varughese gives prophetic utterances to help believers in their walk of faith!
Life Changing Factory acts locally while building globally by online ministries and travels as being led by God, the Holy Spirit
Life Changing Factory resources itself by God’s faithful providence.
Life Changing Factory follows evangelical doctrines while building according to an apostolic/charismatic model.
Apostle Varughese ministers across all types of churches regardless of language and cultural barriers.
As the recipient of this mandate, Apostle Varughese is seeking in prayer for God to connect him with strategic pastors all across the nation beyond any homogenous mix to build the kingdom of God.
AN OVERVIEW | INTRODUCTION TO SPIRITUAL AWAKENING 2023
Promo Video
Please watch this promo video for a quick overview of the program
Presentation Video
Please watch the appended video of the presentation of the Spiritual Awakening Malaysia 2023 program via Zoom on January 9, 2023. Note: Presentation in English and interpreted to Tamil


- Objective: It is a movement to revive the spiritual level of believers

- Locus / target group: Churches with believers that have declined in the hunger for the reality of Jesus Christ
- Location: Districts of states and to cover the nation for a given duration

- Method: Implementation is achieved by strategic partnership with pastors with a similar vision


Timescale and areas
We have identified and divided states in Malaysia into 4 regions as follows:
Jan – March | 3 months | CENTRAL: Selangor & Wilayah Kuala Lumpur |
April – June | 3 months | SOUTHERN 1: Negeri Sembilan & Melaka |
July – September | 3 months | NORTHERN: Perak, Penang |
October – December | 3 months | SOUTHERN 2: Johor |
Tentative Program
Friday | Bible Study (refer to Curriculum) |
Saturday – Morning | Special Meeting with pastors in the city |
Saturday – Night | Revival Night (open to churches in the city) |
Sunday – Morning | Worship Service (at the host church) |
Sunday – Night | Revival Night (open to churches in the city) |
MODEL 1: MINISTRY FOR INTER CHURCH Venue: At your church or a suitable church in your city

DAY | DAY | TIME | SESSION | TARGET GROUP | PROGRAM |
1 | SATURDAY* | 9 – 11 am (2 hours)# | 1 | Pastors in the city | a) Worship b) Ministration of God’s Word c) Prayer for pastors |
8– 10 pm (2 hours)# | 2 | For inter-church congregation | a) Worship b) Ministration of God’s Word c) Prayer for congregation | ||
2 | SUNDAY* | 9 – 11 am (2 hours)# | 3 | For local church or inter-church congregation (as requested) | a) Worship b) Ministration of God’s Word c) Prayer for congregation |
# # May add 1 hour for personal prayers and prophetic ministry. * A special collection shall be made only once for a specific group
MODEL 2: MINISTRY FOR LOCAL CHURCH Venue: At your church

DAY | DAY | TIME | SESSION | TARGET GROUP | PROGRAM |
1 | SATURDAY | 8– 10 pm (2 hours)# | 1 | For local church | a) Worship b) Ministration of God’s Word c) Prayer for pastors |
2 | SUNDAY | 9 – 11 am (2 hours)# | 2 | For local church | a) Worship b) Ministration of God’s Word c) Prayer for congregation |
# May add 1 hour for personal prayers and prophetic ministry * Collection of special offering shall be made only once for specific groups
Curriculum
Day 1 – Bible Study / Teaching
The subject for Bible Study will be based on the local needs of the congregation but will revolve around the whole aspect of Spiritual Awakening that is uplifting the morale of a believer who is already heavy laden with their lives and their heavy commitments in their various churches. Thus, the following subjects / areas:

- Your Spirit Life: Being born again and filled with the Holy Spirit with the evidence of speaking in tongues

- Open Heaven: How to open the heaven above your life?

- Your Practical Life: How to live as a spirit filled Christian?
Day 2 – Prophetic Message
The Sermon Message on a Sunday will be based on the leading and guidance of God, the Holy Spirit (prophetic message).
Message to Pastors
Greetings in the Name of Jesus Christ,
“And He Himself gave some to be apostles, some prophets, some evangelists, and some pastors and teachers, for the equipping of the saints for the work of ministry, for the edifying of the body of Christ, till we all come to the unity of the faith and of the knowledge of the Son of God, to a perfect man, to the measure of the stature of the fullness of Christ.” Ephesians 4:11-13 (NKJV)
Resounding Apostle Paul’s instruction, we would like to be given an opportunity to work with you to build with you. This is the mandate that I received from Jesus Christ towards fulfilling my calling of Transformation of Dead Stones to Life, which is essentially to build that ‘one brick’ which is the building unit of the house of God, which is the individual believer. At a micro level, it works to transform ‘brick by brick’ results in reviving the house of God, the local church; and at a macro level, building God’s kingdom globally.
1. To assist in organising this tour in your respective regions
In view of our Spiritual Awakening Malaysia 2023, we are also praying for strategic partnerships with pastors who would act as key leaders to organize city-wide meetings to achieve this purpose in the following regions:
a) Region 1: Selangor & Wilayah Kuala Lumpur
b) Region 2: Negeri Sembilan & Melaka
c) Region 3: Perak, Penang
d) Region 4: Johor
2. To be a strategic partner for us to reach out to pastors and churches in their respective regions.
3. To provide venue and ministry arrangements for us to host this program in their respective regions.
If this resonates with your spirit, kindly contact me:-
APOSTLE GEORGE VARUGHESE
Life Changing Factory – Ministry of Transformation for the Global Church @lifechangingfactory
Contact: Mobile: 017 6711 623 Email: [email protected]

NOTE:
a) This is a private Christian event and is organized in closed venues like in churches and public halls
b) This project is initiated by Rev. George Varughese and is not officially supported by church or church organizations in Malaysia
c) Rev. George Varughese operates as a freelance pastor in Malaysia
d) This project will be supported by individual contributors and contributions by participating churches and donations will be either received in cash or to the personal bank account of Rev. George Varughese.

ஆவிக்குரிய எழுச்சி மலேசியா 2023
அறிமுகம்
வாழ்க்கையை மாற்றும் தொழிற்சாலை என்பது திருச்சபைகளின் ஆவிக்குரிய மாற்றத்திற்கான ஒரு ஊழியமாகும். அதன் கட்டளை ‘உயிரற்ற கற்களை உயிராக மாற்றுவது!’ இது உலகளாவிய ரீதியிலான ஒரு உள்ளூர் முயற்சியாகும். ஒரு திருச்சபையைத் தொடங்குவது அல்ல, ஆனால் போதகர்களைக் கொண்டே அவர்களின் திருச்சபைகளைக் கட்டுவது ஆகும்.
பாஸ்டர் ஜார்ஜ் வருகீஸ் அவர்கள் பரிசுத்த ஆவியானவரை சார்ந்து கொண்டு ஊழியர்களுக்கும் திருச்சபைகளுக்கும் தேவன் பேசுவதை புரிந்து கொள்ள உதவி செய்கிறார். தேவனுடைய கால நோக்கத்தின்படி அவர்கள் தங்கள் ஊழியத்தை வழிநடத்த உதவுவதற்காகவும், ஊழியத்தில் போதகர்களுக்கு வழிகாட்டவும் செய்கிறார். தேவனுடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டால் பாஸ்டர் வருகீஸ் அவர்கள் விசுவாசத்தின் நடையில் விசுவாசிகளுக்கு உதவ தீர்க்கதரிசன வார்த்தைகளை வழங்குகிறார்!
ஆன் லைன் ஊழியங்கள் மூலம் உலகளவிலும் தேவனுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு ஏற்ப வாழ்க்கையை மாற்றும் தொழிற்சாலை உள்நாட்டிலும் செயல்படுகிறது.
வாழ்க்கையை மாற்றும் தொழிற்சாலை ஊழியம் பங்குதாரர்கள் கொடுப்பதன் மூலம் தாங்கபடுகிறது. இவ்வாறு அதன் அனைத்து ஊழியங்களிலும் கொடுப்பது ஊக்குவிக்கப்பட்டாலும் இந்த ஊழியமானது அழைக்கும் திருச்சபைகளின் நிதிப் பங்களிப்பைச் சார்ந்தது அல்ல.
வாழ்க்கையை மாற்றும் தொழிற்சாலை, அப்போஸ்தல/ ஆவிக்குரிய ஊழியமாயினும் சுவிசேஷக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறது.
மொழி மற்றும் கலாச்சார தடைகளை பொருட்படுத்தாமல் அனைத்து வகையான திருச்சபைகளிலும் பாஸ்டர் வருகீஸ் ஊழியம் செய்கிறார்.
இந்த ஊழியத்தைப் பெற்றவர் என்ற முறையில், பாஸ்டர் வருகீஸ் தேசம் முழுவதும் உள்ள தரிசனமுள்ள போதகர்கள் மற்றும் அதையும் தாண்டி உள்ள திருச்சபைப் போதகர்களுடன் அவரை இணைக்க தேவனிடம் பிரார்த்தனை செய்கிறார்.
ஆவிக்குரிய எழுச்சி மலேசியா 2023
கண்ணோட்டம்
• குறிக்கோள்: இது விசுவாசிகளின் ஆவிக்குரிய நிலையைப் புதுப்பிக்கும் இயக்கம்
• இடம் / இலக்கு குழு: இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை தேடும் வாஞ்சையில் குறைந்துவிட்ட திருச்சபைகள்
• இடம்: மாவட்டங்களை உள்ளடக்கிய மாநிலங்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் தேசத்தை சந்திப்பது.
• முறை: ஒரே மாதிரியான நோக்கம் கொண்ட போதகர்களுடன் திட்டமிட்ட ஐயக்கியத்தின் மூலம் செயல்படுத்துதல்.
கால அளவு மற்றும் பகுதிகள்
மலேசியாவில் உள்ள மாநிலங்களை நாங்கள் கண்டறிந்து 4 பகுதிகளாகப் பிரித்துள்ளோம்:
ஜனவரி – மார்ச் | 3 மாதங்கள் | மத்திய: Selangor & Wilayah Kuala Lumpur |
ஏப்ரல் – ஜூன் | 3 மாதங்கள் | தெற்கு 1: Negeri Sembilan & Melaka |
ஜூலை – செப்டம்பர் | 3 மாதங்கள் | வடக்கு: Perak, Penang |
அக்டோபர் – டிசம்பர் | 3 மாதங்கள் | தெற்கு 2: Johor |
தற்காலிக திட்டம்
வெள்ளிக்கிழமை | வேதபாட வகுப்பு (பாடத்திட்டத்தைப் பார்க்கவும்) |
சனிக்கிழமை | நகரத்தில் உள்ள போதகர்களுடன் காலை சிறப்பு சந்திப்பு |
சனிக்கிழமை | எழுப்புதல் இரவு (நகரில் உள்ள திருச்சபைகளுக்கு திறந்திருக்கும்) |
ஞாயிறு | காலை ஆராதனை (நடத்தும் திருச்சபையில்) |
ஞாயிறு | எழுப்புதல் இரவு (நகரத்தில் உள்ள திருச்சபைகளுக்கு திறந்திருக்கும்) |
மாதிரி 1: திருச்சபைகளுக்கு இடையேயான ஊழியம் இடம்: உங்கள் திருச்சபை அல்லது உங்கள் நகரத்தில் பொருத்தமான திருச்சபையில்
நாள் 1 | நாள் 1 | நேரம் | அமர்வு | இலக்கு குழு | நிரல் அட்டவணை |
1 | சனிக்கிழமை | 9 – 11 am (2 hours)# | 1 | நகரத்தில் உள்ள பாஸ்டர்கள் | அ) ஆராதனைஆ) கடவுளுடையவார்த்தையின் ஊழியம்இ) போதகர்களுக்கானபிரார்த்தனை |
சனிக்கிழமை | 8– 10 pm (2 hours)# | 2 | திருச்சபைகளுக்குஇடையேயான சபை மக்கள் | அ) ஆராதனைஆ) கடவுளுடையவார்த்தையின் ஊழியம்இ) மக்களுக்கானபிரார்த்தனை | |
2 | ஞாயிறு | 9 – 11 am (2 hours)# | 3 | உள்ளூர் திருச்சபை அல்லது திருச்சபைகளுக்குஇடையேயான சபை (வேண்டுகோளின் படி) | அ) ஆராதனைஆ) கடவுளுடையவார்த்தையின் ஊழியம்இ) மக்களுக்கானபிரார்த்தனை |
# (குறிப்பு: தனிப்பட்ட பிரார்த்தனைகள் மற்றும் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு 1 மணிநேரம் சேர்க்கலாம்)
* (ஒரே ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட குழுக்களிடம் சிறப்பு காணிக்கை சேகரிக்கப்படும்)
மாதிரி 2: உள்ளூர் திருச்சபையில் ஊழியம் இடம்: உங்கள் திருச்சபை
நாள் 1 | நாள் 1 | நேரம் | அமர்வு | இலக்கு குழு | நிரல் அட்டவணை |
1 | சனிக்கிழமை | 8– 10 pm (2 hours)# | 1 | உள்ளூர்திருச்சபை | அ) கடவுளுடையவார்த்தையின்ஊழியம்ஆ) மக்களுக்கானபிரார்த்தனை |
2 | ஞாயிறு | 9 – 11 am (2 hours)# | 2 | உள்ளூர்திருச்சபை | அ) கடவுளுடையவார்த்தையின்ஊழியம்ஆ) மக்களுக்கானபிரார்த்தனை |
# (குறிப்பு: தனிப்பட்ட பிரார்த்தனைகள் மற்றும் தீர்க்கதரிசன ஊழியத்திற்கு 1 மணிநேரம் சேர்க்கலாம்)
* (ஒரே ஒரு முறை மட்டும் குறிப்பிட்ட குழுக்களிடம் சிறப்பு காணிக்கை சேகரிக்கப்படும்)
பாடத்திட்டம்
வேதபாட வகுப்பிற்கான பொருள் சபையின் உள்ளூர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் ஆனால் ஆவிக்குரிய வாழ்க்கையின் முழு அம்சத்தையும் சுற்றிச் சுழலும். இது தங்கள் வாழ்க்கை மற்றும் தாங்கள் சார்ந்து இருக்கும் பல்வேறு திருச்சபைகளில் கடுமையான கடமைகளைச் சுமந்து கொண்டிருக்கும் ஒரு விசுவாசியின் மன உறுதியை உயர்த்தும். எனவே, பின்வரும் பாடங்கள் / பகுதிகள்:
• உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கை – மீண்டும் பிறந்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு அந்நிய பாஷைகளில் பேசுவதற்கான ஆதாரத்துடன்
• திறந்த பரலோகம் – உங்கள் வாழ்க்கையின் மேல் உள்ள பரலோகத்தை எவ்வாறு திறப்பது
• உங்கள் நடைமுறை வாழ்க்கை – ஒரு மாற்றம் ஏற்படுத்தும் விசுவாசி ஆவதற்கான கோட்பாடுகள்
போதகர்களுக்கு செய்தி
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்,
11. மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,
12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,
13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார். (எபேசியர் 4:11-13)
அப்போஸ்தலனாகிய பவுலின் அறிவுறுத்தலைப் பிரதிபலிக்கும் வகையில், உங்களுடன் இணைந்து செயல்பட எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க விரும்புகிறோம். இயேசு கிறிஸ்துவிடமிருந்து நான் பெற்ற கட்டளையான ‘உயிரற்ற கற்களை உயிராக மாற்றுவதற்கான!’ எனது அழைப்பை நிறைவேற்றுவதற்காக தேவனுடைய வீடாகிய திருச்சபையில் ஒவ்வொரு செங்கலைப்போல உள்ள ஒவ்வொரு விசுவாசியைக் கொண்டும் கட்டுவதாகும். சிறிய அளவில், ‘செங்கலுக்கு செங்கல்’ மாற்றுவதன் விளைவாக, தேவனுடைய வீடாகிய திருச்சபை புத்துயிர் பெறுகிறது. திருச்சபை திருச்சபையாகவும் ஒன்றினைந்து ‘நகரங்கள் நகரங்களாகவும் ஒரு தேசத்தின் விசுவாசியை மறுரூபமாக்குவோம்.
இந்த தரிசனம் போதகர்கள் மற்றும் திருச்சபைகளுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம்:
1. இந்த சுற்றுப்பயணத்தை நீங்கள் இருக்கும் பகுதியில் ஏற்பாடு செய்வதில் உதவ
எங்கள் ஆவிக்குரிய எழுச்சி மலேசியா 2023 கூட்டங்களை, பின்வரும் பிராந்தியங்களில் நடத்தி இந்த நோக்கத்தை அடைய நகர அளவிலான கூட்டங்களை ஏற்பாடு செய்ய முக்கிய தலைவர்களாக செயல்படும் போதகர்களுடன் பங்காளிகளாக இனைந்து செயல்பட நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்:
அ) மண்டலம் 1: Selangor & Wilayah Kuala Lumpur
b) மண்டலம் 2: Negeri Sembilan & Melaka
c) மண்டலம் 3: Perak, Penang
ஈ) மண்டலம் 4: Johor
2. அந்தந்த பிராந்தியங்களில் உள்ள போதகர்கள் மற்றும் திருச்சபைகளைச் சென்றடைய எங்களுக்கு ஒரு மூலோபாய பங்காளியாக இருத்தல்.
3. அந்தந்த பிராந்தியங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு இடம் மற்றும் அமைச்சு ஏற்பாடுகளை வழங்குதல்.
இதில் விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்:-
Rev. ஜார்ஜ் வருகீஸ்
வாழ்க்கையை மாற்றும் தொழிற்சாலை – உலகளாவிய திருச்சபை மாற்றத்திற்கான ஊழியம்
தொடர்பு: மொபைல்: 017 6711 623 மின்னஞ்சல்: [email protected] Blog Facebook
Open Heaven Conference 2017 Highlights Video
Leave a Reply